Crime: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.51 லட்சம் பறிமுதல்..! தாய் - மகளிடம் போலீஸ் விசாரணை...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணமின்றி, ரூ.51 லட்சம் வைத்திருந்த தாய்-மகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆந்திராவைச் சேர்ந்த தந்தை-மகள் ஆகியோரிடம், உரிய ஆவணமின்றி ரூ.51 லட்சம் வைத்திருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரிடமும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement