சென்னை சென்ட்ரல் - கூடுர் பாதையில் ரயில்வே பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 3ம் தேதி காலை 9.15 மணி முதல் மதியம் 3.15 மணி வரை சுமார் 6 மணி நேரம் லைன் பிளாக், பவர் பிளாக் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 

ரயில் எண் மார்க்கம் பயண நேரம்
66000 ஆவடி - மூர் மார்க்கெட் காலை 4.25 மணி
66029 மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை காலை 5.40 மணி
66035 சூலூர்பேட்டை- நெல்லூர் காலை 7.50 மணி
42005 மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி காலை 6.50 மணி
42407 மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை காலை 7.30 மணி
42007 மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி காலை 8.05 மணி
42411 மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை காலை 8.35 மணி
42009 மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி காலை 9.00 மணி
42011 மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி காலை 9.30 மணி
42601 சென்னை பீச் - கும்மிடிப்பூண்டி காலை 9.40 மணி
42413 மூர் மார்க்கெட் → சூலூர்பேட்டை காலை 10:15 மணி
42013 மூர் மார்க்கெட் → கும்மிடிப்பூண்டி காலை 10:30 மணி
42015 மூர் மார்க்கெட் → கும்மிடிப்பூண்டி காலை 11:35 மணி
42415 மூர் மார்க்கெட் → சூலூர்பேட்டை மதியம் 12:10 மணி
42603 சென்னை பீச் → கும்மிடிப்பூண்டி மதியம் 12:40 மணி
66031 மூர் மார்க்கெட் → சூலூர்பேட்டை (MEMU) பிற்பகல் 01:05 மணி
66037 சூலூர்பேட்டை → நெல்லூர் (MEMU) பிற்பகல் 03:50 மணி
42017 மூர் மார்க்கெட் → கும்மிடிப்பூண்டி பிற்பகல் 01:40 மணி
42605 சென்னை பீச் → கும்மிடிப்பூண்டி பிற்பகல் 02:40 மணி
42602 கும்மிடிப்பூண்டி → சென்னை பீச் காலை 08:50 மணி
42014 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் காலை 09:10 மணி
42016 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் காலை 09:55 மணி
42408 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் காலை 10:00 மணி
42604 கும்மிடிப்பூண்டி → சென்னை பீச் காலை 10:55 மணி
42018 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் காலை 11:25 மணி
42410 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் காலை 11:45 மணி
42020 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் மதியம் 12:00 மணி
42414 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் 13:15 மணி
42022 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் 13:00 மணி
42024 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் 14:30 மணி
42026 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் 15:15 மணி
42028 கும்மிடிப்பூண்டி → மூர் மார்க்கெட் 15:45 மணி
42416 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் 15:10 மணி
42606 கும்மிடிப்பூண்டி → சென்னை பீச் 16:30 மணி
66038 நெல்லூர் → சூலூர்பேட்டை (MEMU) 18:45 மணி
66032 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் (MEMU) 21:00 மணி
66030 சூலூர்பேட்டை → மூர் மார்க்கெட் (MEMU) 12:35 மணி
66036 நெல்லூர் → சூலூர்பேட்டை (MEMU) 21:00 மணி

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

ரயில் எண் மார்க்கம் ரத்து பகுதி நேரம்
42501 செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி சென்னை பீச் முதல் கும்மிடிப்பூண்டி வரை காலை 9.55 மணி
42522 கும்மிடிப்பூண்டி - தாம்பரம் கும்மிடிப்பூண்டி முதல் சென்னை பீச் வரை பிற்பகல் 3.00 மணி
 

சிறப்பு பயணிகள் ரயில்கள் - நேர அட்டவணை:

ரயில் பெயர் மார்க்கம் பயண நேரம்
பயணிகள் சிறப்பு 01 மூர் மார்க்கெட் - பொன்னேரி காலை 6.50 மணி
பயணிகள் சிறப்பு 03 மூர் மார்க்கெட் - பொன்னேரி காலை 8.05 மணி
பயணிகள் சிறப்பு 05 மூர் மார்க்கெட் - பொன்னேரி காலை 9.00 மணி
பயணிகள் சிறப்பு 07 மூர் மார்க்கெட் - பொன்னேரி காலை 9.30 மணி
பயணிகள் சிறப்பு 09 சென்னை பீச் - மீஞ்சூர் காலை 9.40 மணி
பயணிகள் சிறப்பு 11 மூர் மார்க்கெட் - எண்ணூர் காலை 10.30 மணி
பயணிகள் சிறப்பு 13 மூர் மார்க்கெட் - மீஞ்சூர் காலை 11.35 மணி
பயணிகள் சிறப்பு 15 சென்னை பீச் - எண்ணூர் மதியம் 12.40 மணி
பயணிகள் சிறப்பு 17 மூர் மார்க்கெட் - மீஞ்சூர் மதியம் 1.40 மணி
பயணிகள் சிறப்பு 19 சென்னை பீச் - மீஞ்சூர் மதியம் 2.40 மணி
பயணிகள் சிறப்பு 02 பொன்னேரி - சென்னை பீச் காலை 9.08 மணி
பயணிகள் சிறப்பு 04 பொன்னேரி - மூர் மார்க்கெட் காலை 9.27 மணி
பயணிகள் சிறப்பு 06 பொன்னேரி - மூர் மார்க்கெட் காலை 10.13 மணி
பயணிகள் சிறப்பு 08 பொன்னேரி - சென்னை பீச் காலை 11.13 மணி
பயணிகள் சிறப்பு 10 மீஞ்சூர் - மூர் மார்க்கெட் காலை 11.25 மணி
பயணிகள் சிறப்பு 12 எண்ணூர் - மூர் மார்க்கெட் மதியம் 12.43 மணி
பயணிகள் சிறப்பு 14 எண்ணூர் - மூர் மார்க்கெட் மதியம் 1.43 மணி
பயணிகள் சிறப்பு 16 மீஞ்சூர் - மூர் மார்க்கெட் மதியம் 1.59 மணி
பயணிகள் சிறப்பு 18 எண்ணூர் - மூர் மார்க்கெட் மதியம் 3.56 மணி
பயணிகள் சிறப்பு 20 மீஞ்சூர் - மூர் மார்க்கெட் மாலை 4.14 மணி
பயணிகள் சிறப்பு 22 எண்ணூர் - சென்னை பீச் மாலை 5.12 மணி