தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பங்குனி உத்திரமும் ஒன்றாகும். பங்குனி உத்திரத் திருநாளில் அறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பிற ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!

இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி வேல்! வீர வேல்!
— Amit Shah (@AmitShah) March 28, 2021

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி பொங்கி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்! என்று தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஆங்கிலத்திலும் பங்குனி உத்திர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.