நாம் டீ குடிப்பதற்காக ஒரு டீஸ்பூன் சர்க்கரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை என  ஆண்டுக்கு 365 நாளும் பயன்படுத்தும்போது, நம் உடல் எடை நான்கு கிலோ வரை கூடுகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


மனச்சோர்வா? வேலைப்பளுவா? சோம்பலா? ஒரு காபி அல்லது டீ குடிக்கலாமான்னு தான் எல்லோரும் நினைப்போம். ஆனால் என்ன நாம் குடிக்கும் சூடான பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை நம்மை அறியாமலேயே நம் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக சர்க்கரை சாப்பிட்டால், சர்க்கரை நோய் வரும் என்பது தான் பலருக்கும் தெரியும். ஆனால் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு சர்க்கரை உதவியாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.



இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதும் காலை எழுந்தவுடன் சூடாக டீயோ அல்லது காபியோ குடிக்க வேண்டும் என்று நினைப்போம். சிலர் ஒரு நாளைக்கு 2 அல்லது மூன்று முறைக்கூட தேநீர் பருந்துவார்கள். டீ அருந்துவதற்காக ஒரு டீஸ்பூன் சர்க்கரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை என  ஆண்டுக்கு 365 நாளும் பருகும்போது நம் உடல் எடை நான்கு கிலோ வரை கூடுகிறது. இதனையே தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு நாம் நடைமுறைப்படுத்தும்போது நம்முடைய எடை 40 கிலோவாக அதிகரிக்க வாய்ப்புகள்  அதிகளவில் உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.






 


குறிப்பாக சர்க்கரையில் கலோரிகள் அதிகளவில் உள்ளதால் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. எனவே நீங்கள் ஆரோக்கியமான வழிகளில் சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கீழ்வரும் சர்க்கரையை உங்களது வாழ்வில் பயன்படுத்த தொடங்குகள் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஆரோக்கிய உணவிற்கு ஏற்ற சர்க்கரைகளின் பட்டியல்:


டெக்ஸ்ட்ரோஸ்


பிரக்டோஸ்


கேலக்டோஸ்


குளுக்கோஸ்


லாக்டோஸ்


மால்டோஸ்


சுக்ரோஸ்


பீட் சர்க்கரை


பழுப்பு சர்க்கரை


கரும்பு சாறு படிகங்கள்


நாட்டு சர்க்கரை


ஆமணக்கு சர்க்கரை


தேங்காய் சர்க்கரை


மிட்டாய் சர்க்கரை


கார்ன் சிரப் திடப்பொருட்கள்


படிக பிரக்டோஸ்


பேரிச்சம்பழம் சர்க்கரை


டெமராரா சர்க்கரை


டெக்ஸ்ட்ரின்


டயஸ்டேடிக் மால்ட்


எத்தில் மால்டோல்


புளோரிடா படிகங்கள்


தங்க சர்க்கரை


குளுக்கோஸ் சிரப் திடப்பொருட்கள்


திராட்சை சர்க்கரை


ஐசிங் சர்க்கரை


மால்டோடெக்ஸ்ட்ரின்


மஸ்கோவாடோ சர்க்கரை


பேனெலா சர்க்கரை


கச்சா சர்க்கரை


சர்க்கரை (கிரானுலேட்டட் அல்லது டேபிள்)


சுகனாட்


டர்பினாடோ சர்க்கரை


மஞ்சள் சர்க்கரை


நீலக்கத்தாழை தேன்/பாகு


பார்லி பானம்


கரும்புள்ளி வெல்லப்பாகு


பிரவுன் ரைஸ் சிரப்


வெண்ணெய் தடவிய சர்க்கரை / வெண்ணெய் கிரீம்


கேரமல்


கரோப் சிரப்


சோள கருதினால் செய்யப்பட்ட பாகு


ஆவியாக்கப்பட்ட கரும்புச்சாறு


பழச்சாறு


பழச்சாறு செறிவு


கோல்டன் சிரப்


உயர்-பிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS)


தேன்


சர்க்கரையை மாற்றவும்


மால்ட் சிரப்


மேப்பிள் சிரப்


வெல்லப்பாகு


அரிசி சிரப்


சுத்திகரிப்பு சிரப்


சோறு சிரப்


ட்ரேக்கிள்


இனிமேலாவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இதுப்போன்ற சர்க்கரை வகைகளை நம்முடைய வாழ்வில் பயன்படுத்த தொடங்கலாம்…