'உலகின் தனிமையான வீடு' என அழைக்கப்படும் லோன்லி ஐலேண்ட் தீவுகளில் உள்ள வீடு அமெரிக்க டாலர் 339,000 மதிப்புக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
மைனேயில் உள்ள டக் லெட்ஜஸ் தீவில் அமைந்துள்ள இந்த சிறிய குடிசை வெறும் 540 சதுர அடி மற்றும் ஒரே ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறையைக் கொண்டுள்ளது. அதன் வராந்தாவில் உள்ள ஒரு அவுட்ஹவுஸில் அதன் இடத்தைப் பெரிதாக்குவதற்காக இந்த படுக்கையறை மற்றும் குளியலறைக் கொண்டுவரப்பட்டது.
இது 2009 இல் கட்டப்பட்டதால்,இந்த குடிசை நவீன முறையில் கட்டப்பட்டது.
இந்த வீட்டில் இருப்பதால் அக்கம்பக்கத்தவர்கள் தொல்லை கிடையாது மேலும் கடலைப் பார்த்தபடியே வீடு அமைந்திருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த வீடுதான் தற்போது விலைக்கு வந்துள்ளது. என்ன வாங்க ரெடியா?