நீங்கள் குள்ளமான பெண்ணாகவும், உங்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் ஆண் உயரமாகவும் இருந்தால், உடலுறவு விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம். எனவே அவற்றை எதிர்கொள்ளவும், அதை எளிதாகவும் வேடிக்கையாகவும் மாற்ற 4 வழிகள் உள்ளன.
உயர வித்தியாசம் இருக்கும்போது செக்ஸை மகிழ்வுடன் அனுபவிப்பது கடினமாக இருக்கும். உதாரணமாக நீங்கள் டாகி போஸில் உறவு கொள்ள விரும்பினால் உங்கள் குட்டியான உருவம் அதற்கு இடையூறாக இருக்கும். அந்த சமயங்களில் உங்கள் முழங்கால்களுக்கு கீழ் ஒரு தலையணையை வைக்கவும் அல்லது உயரமான தளத்தை தேர்வு செய்யவும். அப்போது உயரமான உங்கள் பார்ட்னருடன் உறவு கொள்வது பிரச்சினையாக இருக்காது.
எல்லோருக்கும் பரிச்சையமான பழைய மிஷனரி பொசிஷனில் செக்ஸ் என்று வரும்போது, குட்டியான கால்கள் இருப்பது மிகவும் கடினமாக இருக்கும், சில சமயங்களில் கீழே படுத்திருப்பவர் குட்டியாக இருந்தால் தனது கால்களை தன் துணையைச் சுற்றிக் கட்டுவது கடினமாக இருக்கும். இந்த சமயங்களில் , ஸ்பூனிங் மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது அனைத்து உயரங்களுக்கும் பொருத்தமானது. உங்கள் ஜி-ஸ்பாட்டைத் தூண்டுவதற்கு இது ஒரு அற்புதமான செக்ஸ் பொசிஷனாகும்.
நீங்கள் எப்போதும் படுக்கையின் விளிம்பிற்கு அருகில் இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் அவர் உங்களை எளிதாக இழுக்க முடியும். உங்கள் உயரமான துணையின் உயரம் அவருக்குக் கட்டுப்பாட்டை அளிக்கும், மேலும் அவர் உங்களை எளிதாக இழுக்கவும், அதிக உழைப்பின்றி உங்கள் கால்களை உயர்த்தவும் முடியும் என்பதால், உடலுறவு மிகவும் சிறப்பாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள் பிறகு உங்களுக்கே அதில் இருக்கும் சுவாரசியம் புரியும்.
உடலுறவு சற்று கடினமாக இருந்தால் மற்ற விஷயங்களை முயற்சிக்கவும். ஓரல் செக்ஸ், ஆபாசமாகப் பேசுதல், பொருள்களைக் கொண்டு உடலைத் தூண்டுதல் ஆகியவற்றிற்குச் செல்லுங்கள். இறகுகள் அல்லது விரலைக் கொண்டு உடலின் இன்பத்தைத் தூண்டும் பகுதிகளை தூண்டலாம். இது மிகவும் ரொமாண்டிக்கான செக்ஸுக்கு உதவியாக இருக்கும்.