விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


சித்தா பிரிவு


ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி)


ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா)


சித்தா பிரிவு மருந்தாளுநர்


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்


Musculoskeletal Scheme


ஆயுஷ் மருத்துவர்


சிகிச்சை உதவியாளர் 


மாவட்ட திட்ட மேலாண்மை பிரிவு


மாவட்ட திட்ட மேலாளர்


தகவல் உதவியாளர் 


நகர்புற சுகாதார நல மையம் 


நகர்புற சுகாதார மேலாளர்


MTM பிரிவு


இடைநிலை சுகாதார பணியாள 
நகர நல வாழ்வு மைய செவிலியர் 


Mobile Medical Unit 


ஆய்வக நுட்புநர்



கல்வித் தகுதி:



  • ஆயுஷ் மருத்துவ அலுவலர் பணிக்கு BYM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சித்தா மருத்துவருக்கு BSMS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சித்தா பிரிவு மருந்தாளுநர் பணிக்கு D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு Nursing therapist பணியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office, MS Excel, MS Powerpoint ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

  • நகர்புற சுகாதார மேலாளார் பணிக்கு எம்.எஸ். நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஆய்வக நுட்புநர் பண்க்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாலர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


சித்தா பிரிவு


ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி) - ரூ.34,000/-


ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) - ரூ.34,000/-


சித்தா பிரிவு மருத்நாளுநர் - ரூ.750/- / நாள் ஒன்றுக்கு


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.300/- / நாள் ஒன்றுக்கு..


Musculoskeletal Scheme


ஆயுஷ் மருத்துவ சித்தார் - ரூ.40,000/-


சிகிச்சை உதவியாளர் -ரூ.15,000/-


மாவட்ட திட்ட மேலாண்மை பிரிவு


மாவட்ட திட்ட மேலாளர் - ரூ.40,000/-


தகவல் உதவியாளர் -ரூ.15,000/-


நகர்புற சுகாதார நல மையம் 


நகர்புற சுகாதார மேலாளர் - ரூ.25,000/-


MTM பிரிவு


இடைநிலை சுகாதார பணியாளர்
நகர நல வாழ்வு மைய செவிலியர் - ரூ.18,000/-


Mobile Medical Unit 


ஆய்வக நுட்புநர் - ரூ.13,000/-


தெரிவு செய்யப்படும் முறை


இது தொகுப்பூதியம் அடிப்படையிலான பணி. பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை


விண்ணப்பங்களை நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


செயலாளர்


மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலர்,
விருதுநகர் 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.04.2024


இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/03/2024031511.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.