இந்திய ஆதார் துறை UIDAI:


இந்திய ஆதார் துறையில் ACCOUNTANT,  assistant section officer உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: ACCOUNTANT,  assistant section officer









கல்வித்தகுதி: B.COM, மேலும் விரிவான தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்


விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: ஆகஸ்ட் 05


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 19


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சள் வழியாக


அஞ்சள் முகவரி:


DIrector (HR),


unique identifiaction of authority of india,


Regional office,


7th floor, mtnl,


telephone exchange, gd somanai marg, gd somani marg,


cufee parade, coloba, mumbai-400005




விண்ணப்பிக்கும் முறை :



  • முதலில் அதிகாரப்பூர்வ Home - Unique Identification Authority of India | Government of India (uidai.gov.in)Home - Unique Identification Authority of India | Government of India (uidai.gov.in)இணையதளத்திற்கு செல்லவும்

  • பின்னர்,விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பணி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும் 

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும்

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஒரு முறை சரியாக தகவல்களை குறிப்பிட்டுள்ளோமா என்று சரி பார்த்துக் கொள்ளவும்

  • பின்னர் விண்ணப்பத்தை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண