TNPSC அறிவிப்பு:


இந்து சமய அறநிலையத்துறையில் Executive Officer, Grade-3 பணிக்கு 42 காலி பணியிடங்கள் இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. பணி விவரம் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.


                                              பணி: Executive Officer, Grade-3:


விண்ணப்பிக்க கடைசி தேதி:17-06-2022


              விண்ணப்ப கட்டணம்:ரூ.100 (OTR பதிவு செய்தவர்களுக்கு, மற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.150)


         தேர்வு நடைபெறும் தேதி: 10-09-2022


                                  கல்வி தகுதி: கலை அல்லது அறிவியல் அல்லது வணிக பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்


                                வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது வரை( சில பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37                                                                                 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு                                                                                இல்லை. வயது தொடர்பான கூடுதல் தகவல்களை                                                                                                                            12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf (tnpsc.gov.in  என்ற வலைப்பக்கத்தில்                                                                                         அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்


                                       சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை


          விண்ணப்பிக்கும் முறை: TNPSC - Tamil Nadu Public Service Commission " rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission வலைதளத்தில் ஆன்லைன் முறையில்                                                                     விண்ணப்பிக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறை  : எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவர்


                                           குறிப்பு: இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்


பாடத்திட்டம்:-


முதல் தாள்:



  1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

  2. பொது தாள்


இரண்டாம் தாள்:



  1. இந்து மதம்

  2. சைவமும் வைணவமும்


மேலும், பணிகள் குறித்தான கூடுதல் விவரங்களை 12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf (tnpsc.gov.in)வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளமானTNPSC - Tamil Nadu Public Service Commission" rel="dofollow"> TNPSC - Tamil Nadu Public Service Commissionவலைதளத்திற்குச் சென்று பார்க்கவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண