தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-3 ஏ தேர்வானது 331 மையங்களில் தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 1 லட்சம் பேர் எழுதி வருகின்றனர்.
குரூப் 3 ஏ:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
15 மாவட்டங்களில் தேர்வு:
எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது பதினைந்து (15) மாவட்டங்களில் 331 தேர்வு மையங்களில் மட்டுமே, மேற்குறிப்பிட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது.
வ. எண் | அறிவிக்கையில்குறிப்பிட்டிருந்ததேர்வுமையங்கள் | மாற்றியமைக்கப்பட்டதேர்வுமையங்களின்பெயர்மற்றும்தேர்வுமையஎண் |
1. | சென்னை | சென்னை (0101)
|
2. | திருவள்ளூர்
| சென்னை (0101) |
3. | மதுரை
| மதுரை (1001)
|
4. | தேனி
| மதுரை (1001) |
5. | விருதுநகர்.
| மதுரை (1001) |
6. | திண்டுக்கல்
| மதுரை (1001) |
7. | கடலூர்
| கடலூர் (0301) |
8. | விழுப்புரம் | கடலூர் (0301) |
9. | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் (0701) |
10. | செங்கல்பட்டு | காஞ்சிபுரம் (0701) |
11 | நாகர்கோவில் | நாகர்கோவில் (0801) |
12 | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் (0201) |
13 | திருப்பூர்
| கோயம்புத்தூர் (0201) |
14 | புதுக்கோட்டை
| புதுக்கோட்டை (1501) |
15 | இராமநாதபுரம்
| இராமநாதபுரம் (1601) |
