திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதர நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சித்தா மருத்துவ கல்லூரி மற்றும் மாவட்ட குடும்ப நல செயலகத்தில் தேசிய சுகாதார குழும் திட்டங்களின் கீழ் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- Data Entry Operator
- Data Entry Operator (Hiring Basis)
- Junior Assistant / Case Registry Assistant
- பல் மருத்துவர்
- Audiologist/ Speech Therapist
- ஊட்டச்சத்து ஆலோசகர்
- IT Coordinator
- மருத்துவமனை தர நிர்ணய மேலாளர்
- Radiographer
- OT Assistant
- Nursing Attendant
- OT Technician
- Assistant cum Data Entry Operator
- Programme cum Administrative Assistant
- District Quality Consultant
- Psychiatric Social Worker
- RMNCH Counsellor
- Ayush Medical Officer (Unani)
- Ayush Medical Officer (Homeopathy)
- Ayush Medical Officer (Siddha)
- Therapeutic Assistant (Female)
- Siddha Doctor/Consultant
- Dispensar
மொத்த பணியிடங்கள் - 38
கல்வி மற்றும் பிற தகுதிகள்..
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணபிக்க கம்யூட்டர் அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேச்சியுடன் Dental
Hygiene பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும். - ஸ்பீச் தெரபி பணிக்கு விண்ணப்பிக்க Speech language pathology துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- ஊட்டச்சத்து ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. நியூட்ரிசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை ஊட்டச்சத்து பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்னப்பிக்க ஐ.டி. துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மருத்துவமனை தரநிர்ணய மேலாளர் பணிக்கு விண்னப்பிக்க MBBS/Dental/Ayush/Para Medical
ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். - ரேடியோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க Radio Diagnosis Technology துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- டிஸ்பன்சர் பணிக்கு பி.ஃபார்ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இது 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணி நிரந்தரம் செய்யப்படாது.
ஊதிய விவரம்
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) - ரூ.13,500/-
- Data Entry Operator (Hiring Basis) - ரூ. 10000/-
(Rs.400/- நால் ஒன்றுக்கு for 25 நாட்கள்) - Junior Assistant / Case Registry Assistant - ரூ.10000/-
- பல் மருத்துவர் - ரூ.34000/-
- Audiologist/ Speech Therapist - ரூ.23000/-
- ஊட்டச்சத்து ஆலோசகர் - ரூ.18000/-
- IT Coordinator - ரூ.21000/-
- மருத்துவமனை தர நிர்ணய மேலாளர் - ரூ.60000/-
- Radiographer - ரூ. 8000/-
- OT Assistant -ரூ.6000/-
- Nursing Attendant - ரூ.6000/-
- OT Technician -ரூ.15000/-
- Assistant cum Data Entry Operator -ரூ.15000/-
- Programme cum Administrative Assistant - ரூ.12000/-
- District Quality Consultant-ரூ.40000/-
- Psychiatric Social Worker -ரூ.18000/-
- RMNCH Counsellor-ரூ.18000/-
- Ayush Medical Officer (Unani) -ரூ.34000/-
- Ayush Medical Officer (Homeopathy) -ரூ.34000/-
- Ayush Medical Officer (Siddha)-ரூ.40000/-
- Therapeutic Assistant (Female) -ரூ.15000/-
- Siddha Doctor/Consultant -ரூ.40000/-
- Dispensar -ரூ.15000/-
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு https://tirunelveli.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணபிக்க கடைசி நாள்: 27.01.2024
இது தொடர்பான மேலதிக வேலைவாய்ப்பிற்கு https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2024/01/2024011187.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.