தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கு பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி:
அகஸ்தீஸ்வரம் – 1 ,குருந்தன்கோடு - 1,முஞ்சிறை - 1
ஊதியம் –மாதம் ஒன்றுக்கு ரூ.12,000
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு மற்றும் கண்ணி துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக அல்லது நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி -10 , 2023
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
அஞ்சல் அல்லது நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம்,
கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில் - 629 001.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Kanniyakumari District, Government of TamilNadu | Land of Cash Crops | India என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
- பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட முகவரிக்கு சேரும்படி அஞ்சலிலோ அல்லது நேரில் சென்றோ சமர்பிக்க வேண்டும்.
மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும்.https://kanniyakumari.nic.in/