வேலூரில் உள்ள அமுதம் கூட்டுறவு அங்காடிகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.


பணி விவரம்


அலுவலக உதவியாளர் -12


விற்பனையாளர் -22


கண்காணிப்பாளர் -14


மொத்த பணியிடங்கள் - 48 


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • அலுவலக உதவியாளர் பணிக்கு 10,12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விற்பனையாளர் பணிக்கு 12-வது, ஐ.டி.ஐ., அல்லது ஏதாவது ஒரு துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

  • கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


ஓராண்டு கால  probation period-ல் ஊதிய விவரம்


அலுவலக உதவியாளர், விற்பனையாளர் - ரூ.8,000/-


கண்காணிப்பாளர் - ரூ.10,000/-


அதன்பிறகு, 


அலுவலக உதவியாளர் - ரூ.5,200 - ரூ.20,200/-


விற்பனையாளர் - ரூ. 6,200 - ரூ.26,200/-


கண்காணிப்பாளர் -  ரூ. 6,200 - ரூ.28,200/-


தெரிவு செய்யப்படும் முறை


எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




விண்ணப்ப கட்டணம்


இதற்கு பொதுப்பிரிவினர் /UR/EWS/OBC ஆகியோர் ரூ.500, பழங்குடியின /பட்டியலின பிரிவினர் கட்டணமாக ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


Account Name: SOUTH INDIA MULTISTATE AGRICULTURE COOPERATIVE SOCIETY LIMITED
Account Number: 836120110000362.
IFSC Number: BKID0008361.
Bank Name / Branch: Bank of India / Vellore.


விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்



  • SSLC சான்றிதழ்

  • HSC சான்றிதழ்

  • இளங்கலை / முதுகலை / டிப்ளமோ பட்டம் சான்றிதழ்

  • சாதிச்சான்றிதழ்

  • ஆதார் கார்டு

  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 2

  • வருமான வரி சான்று

  • பணி அனுபவ சான்று

  • வங்கி கணக்கு விவரம்


விண்ணப்பிக்கும் முறை


இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.02.2024 மாலை 4..30 மணிக்குள் 


இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://simcoagri.com/image/main-slider/home-1/simco-notification-2024-english.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு


செங்கல்பட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியா உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


அலுவலக உதவியாளர் 


கல்வி மற்றும் பிற தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


01.07.2023-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


இதற்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்கப்படும். சம்பள ஏற்றமுறையில் ரூ.50,000 வழங்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை



  • சுயமுகவரியுடன் கூடிய ரூ.30/- அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை (10X4 Inches Poatal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.

  • தகுதியானவர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும். நேர்காணல் நடைபெறும் தேதி, இடம் பற்றி தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர் 


ஊராட்சி ஒன்றியம்


திருப்போரூர்.


விண்ணப்பிக்க கடைசி நாள் - 08.02.2024


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/01/2024011116.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.