கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • மாவட்ட திட்ட மேலாளர்

  • தகவல் உதவியாளர்

  • மருத்துவ உளவியலாளர்

  • வட்டார தரவு உள்ளீட்டாளர்கள்

  • Programme cum Administrative Assistant

  • இயன்முறை மருத்துவர்

  • இடைநிலை சுகாதார பணியாளார் (மக்களைத் தேடி மருத்துவம்)

  • சுகாதரா பணியாளர்

  • ஸ்டாஃப் நர்ஸ்

  • லேப் டெக்னீசியன்

  • பல்நோக்கு சுகாதார பணியாளர் 

  • நகர சுகாதார செவிலியர்

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 

  • நுண்கதிர்வீச்சாளர்

  • உளவியலாளர்

  • பல் மருத்துவர் 


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • மாவட்ட திட்ட மேலாளர் பணிகு விண்ணப்பிக்க (BAMS/BUMS/BHMS/BSMS/BNYS) b ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தகவல் உதவியாளர் பணிக்கு கம்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.பி.ஏ., பி.சி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மருத்துவ உளவியலாளர் M.Sc., Psychology/M.Phil Clinical Psychology ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • உளவியலாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் பணிக்கு கணிதம் , Statistics/Statistics ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இயன்முறை மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க Physiotherapy துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விணபிக்க நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க  Medical Laboratory Technology துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

  • பல்ரோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு Biology,Botany, Zoology ஆகிய படிப்புகளை தெரிவு செய்தவர்களாக இருக்க வேண்டும். +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • நகர சுகாதார செவிலியர் பணிக்ககு  Auxilliary Nurse மற்றும் Midwifery துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி தமிழில் தெளிவாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • நுண்கதிர்வீச்சாளர் பணிக்கு X-Ray Technician துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • உளவியலாளர் பணிக்கு  Psychology/MSW பணியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல் மருத்துவ பணிக்கு பி.டி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்



  • கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்

  • இருப்பிடச்சான்று 

  • சாதிச்சான்று

  • மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று 

  • ஆதார் அட்டையின் நகல்


ஊதிய விவரம்



  • மாவட்ட திட்ட மேலாளர் - ரூ.30,000/-

  • தகவல் உதவியாளர் - ரூ.15,000/-

  • மருத்துவ உளவியலாளர் - ரூ.18,000/

  • உளவியலாளர் - ரூ.-18,000/-

  • வட்டார தரவு உள்ளீட்டாளர்கள் -ரூ.13,500/

  • Programme cum Administrative Assistant -ரூ.12,000/-

  • இயன்முறை மருத்துவர்-ரூ.13,000/-

  • இடைநிலை சுகாதார பணியாளார் (மக்களைத் தேடி மருத்துவம்) -ரூ.18,000/-

  • சுகாதரா பணியாளர் - ரூ.8,500/-

  • ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18,000/-

  • லேப் டெக்னீசியன் - ரூ.13,000/-

  • பல்நோக்கு சுகாதார பணியாளர் - ரூ.14,000/-

  • நகர சுகாதார செவிலியர் - ரூ.14,000/-

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500/-

  • நுண்கதிர்வீச்சாளர் - ரூ.13,300/-

  • உளவியலாளர் - ரூ.23,000/-

  • பல் மருத்துவர் - ரூ.26,000/-


விண்ணப்பிக்கும் முறை 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.02.2024 மாலை 5 மணிக்குள்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் 


சுகாதாரப் பணிகள்,


மாவட்ட நல்வாழ்வு சங்கம்


துணை இயக்குநர்,


சுகாதாரப் பணிகள் அலுவலகம்,


05, பீச் ரோடு,


கடலூர் - 607 001 


வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012015.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.