நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India) உள்ள 665 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Central Operations Team - Support , Manager (Business Development), Project Development Manager (Business) உள்ளிட்ட பதவிகள் நிரப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இது குறிப்பிட்ட ஒப்பந்தகாலத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு ஆகும்.


பணி விவரம்:


Manager (Business Process) -  2


Central Operations Team - Support - 2 


Manager (Business Development) - 2


Project Development Manager (Business) - 2


 Relationship Manager - 335


 Investment Officer - 52 7


Senior Relationship Manager 147


 Relationship Manager (Team Lead) - 37


 Regional Head - 12


 Customer Relationship Executive - 75


வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.


 






கல்வித் தகுதி:


இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம். இ /எம்.டெக் பட்டம் படித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


பணிகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு,  நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்து கொள்வது நல்லது.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750 ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.  பழங்குடியனர்/ பட்டியல் பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2022


https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 


என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்துகொள்ளவும்.




மேலும் வாசிக்க.


Madurai Kamaraj University: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


HRCE: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு- கூடுதல் விவரம்


Bharathidasan University: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள Consultant பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?