துணை ராணுவப் படைகளின் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் (14.04.2024)


பணி விவரம்


Sub - Inspector (Works)


Junior Engineer  / Sub Inspector (Electrical)


HC ப்ளம்பர்


HC (Carpenter)


கான்ஸ்டபிள் (Generator operator)


கான்ஸ்டபிள் (Generator Mechanic)


கான்ஸ்டபிள் (Lineman)


Assitant Aircraft Mechanic (Assitant Sub Inspector)


Assitant Radio Mechanic (Assitant Sub Inspector)


கான்ஸ்டபிள் (Storeman)


கல்வித் தகுதி:



  • துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரிக்கல், சிவில் பொறியியல் துறையில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ப்ளம்பர், கார்பெண்டர் உள்ளிட்ட வேலைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஜெனரேட்டர் ஆப்ரேட்டர், லைன்மேன் பணிக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பில் காணலாம்.


ஊதிய விவரம்


துணை ஆய்வாளர் - ரூ.35,000 -ரூ.1,12,400/-


Assitant Aircraft Mechanic (Assitant Sub Inspector) - ரூ.29,200 - ரூ.92,300/-


Assitant Radio Mechanic (Assitant Sub Inspector)- ரூ.21,700 - ரூ.69,100/- 


தெரிவு செய்யப்படும் முறை 


இதற்கு விண்ணப்பிக்க எழுத்துத் தேர்வு, உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


https://rectt.bsf.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு  https://rectt.bsf.gov.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.04.2023




மேலும் வாசிக்க..


TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?


Police Shorthand Bureau: +2 தேர்ச்சி பெற்றவரா? ரூ.1.14 லட்சம் ஊதியம் - விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!