திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இன்றே கடைசி நாளாகும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


ஜூனியர் உதவியாளர் -6 


சீனியர் உதவியாளர் -3 


ஆய்வக உதவியாளர் -22


டெக்னீசியன் -10 


உதவி டெக்னீசியன்  5 


மொத்த பணியிடங்கள் - 46


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கான கல்வித் தகுதியினை  Recruitment Rules (2019) for Non-teaching staff in NITs notified vide
No.F.35-5/2018-TS.III of MHRD’s letters dated 20.02.2019 and 04.04.2019- என்பதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஊதிய விவரம்: 


ஜூனியர் உதவியாளர் - PB-1 [ரூ.5200- 20200] GP -of ரூ.2,000/-


சீனியர் உதவியாளர்  - PB-1 [ரூ.5200- 20200]  GP of ரூ.2,400/-


ஆய்வக உதவியாளர் - PB-1 [ரூ.5200- 20200]  GP of ரூ.1,800/-


டெக்னீசியன் - PB-1[ரூ 5200- 20200] -GP of ரூ. 2,000/


உதவி டெக்னீசியன்  - PB-1[ரூ. 5200- 20200] - GP of ரூ. 2,400/-


வயது வரம்பு: 


வயது வரம்பில் அரசின் விதிகள் படி தளர்வு அளிக்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை: 


https://recruitment.nitt.edu/GroupABC/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.


விண்ணப்ப கட்டணம் 


பொதுப்பிரிவினர் ரூ.1000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், முன்னாள் அரசு பணியாளர் ஆகியோர் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்ப கட்டணம் தொடர்பாக உதவி பெற - recruit-techsupport@nitt.edu


தேர்வு செய்யப்படும் முறை: 


இதற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் National Institute of Technology, Trichy (nitt.edu) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • Notices / downlads என்பதில்  https://recruitment.nitt.edu/GroupABC/- என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 


மின்னஞ்சல் முகவரி: gs@nitt.edu



அஞ்சல் முகவரி:


Dr. Swaminathan,


Proffessor (HAG), head of the department,


department of civil engineering,


National Institute of Technology,


Tiruchirappalli - 620015,


Tamil Nadu.


பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C-Technical.pdf -


டெக்னீசியன் பணியிடம் குறித்த முழு விவரத்திற்கு https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C-Technical.pdf -என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.


முக்கியமான நாட்கள்:




விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2023


ஆஃப்லைனின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைதி தேதி - 08.03.203