திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சிவில் பொறியியல் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
உதவியாளர்
Scientific Administrative Assistant
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு அரசு விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவியாளர் - ரூ.10,000
Scientific Administrative Assistant - ரூ.18,000/-
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது ‘NITT/R&C/cCauvery/NR/2024/4. ’ என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Dr. Nisha Radhakrishnan, Associate Professor,
Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015 with
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.05.2024
கூடுதல் விவரங்களுக்கு https://www.nitt.edu/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காண https://www.nitt.edu/home/other/jobs/CIV_HELPER_cCAUVERY_MAY2024.pdf மற்றும் https://www.nitt.edu/home/other/jobs/CIV_SA_cCAUVERY_MAY2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.