நேசனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேசன் டெக்னாலஜி (National Institute of Fashion Technology) பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி விவரம்:

மெசின் மெக்கானிக்

நிதி மேலாண்மை உதவியாளர்

உதவி காப்பாளர்

ஸ்டெனோகிராபந் கிரேட் III

ஜூனியர் அசிஸ்டண்ட்

நூலக உதவியாளர்

ஆய்வக உதவியாளர்

கல்வித் தகுதி:

மெசின் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

ஆயவக உதவியாளர் பணிக்கு d ITI/ NSTI/ IDTR/ IGTR in Mechinist/ Instrument Mechanic/ Mechanic Industrial Electronics/ Mechanic Machine Tools Maintenance ஆகிய துறைகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

ஸ்டெனோகிராபர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்தப் பணியிடங்களுக்கு லெவல் -4 நிலை மாத ஊதியம் வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், NIFT ஊழியர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தெரிவு செய்யும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 

விண்ணப்பிகும் முறை: https://www.nift.ac.in/kolkata/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 09.04.2024