கரூர் வைஸ்யா வங்கி:


கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியாகும். இந்த வங்கியானது தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.


காலிப்பணியிடங்கள்  


Sales and Service Associates பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணிகள்           : Sales and Service Associates


சம்பளம்            :ரூ.15,000 - ரூ.18,000


கல்வித் தகுதி : குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும்                                                             பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு  : குறைந்தபட்சம் -21 வயது; அதிகபட்சம் -28 வயது


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-06-2022


விண்ணப்பக் கட்டணம்           : கட்டணம் இல்லை


தேர்வு செய்யப்படும் முறை    : Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்


விண்ணப்பிப்பது எப்படி:



  • கரூர் வைஸ்யா வங்கியின்  இணையதளமான Karur Vysya Bank - KVB-க்கு செல்லவும்.

  • Careerஎன்பதை தேர்வு செய்யவும்

  • அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • கடைசி தேதியான ஜீன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 


விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.The Karur Vysya Bank Ltd.


Also Read: SBI recruitment 2022: ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஆஃபர்: புதிதாக 641 காலிபணியிடங்கள்.. ! - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட எஸ்பிஐ !


மேலும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள ABP நாடு வேலைவாய்ப்பு பிரிவை பார்க்கவும்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண