கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் (Besant Arundale Senior Secondary School) பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


PGT (Political Science & Sociology)


SGT (English


SGT (Hindi)


கல்வித் தகுதி:


PGT ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அரசியல் அறிவியல், சோஷியாலஜி துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Phil அல்லது பி.எட். பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


PGT (Political Science & Sociology) - ரூ.25000/- ரூ.40000/-


SGT (English) - ரூ.18000/- ரூ. 30,000/-


SGT (Hindi) -  ரூ.18000/- ரூ. 30,000/-


தெரிவு செய்யப்பட்டும் முறை:


டெமோ க்ளாஸ், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


தொடர்புக்கு  -  044-24526211


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 


PGT (Political Science & Sociology) -14.05.2024


SGT (English) - 15.05.2024 


SGT (Hindi) -16.05.2024 


நேர்முகத் தேர்விற்கு தேவையான ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:


Besant Arundale Senior Secondary School
Thiruvanmiyur, 
Chennai – 600 041


இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2024/05/Advt-BASS-Walk-in-interview-070524.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் விவரங்களுக்கு..https://www.kalakshetra.in/




மேலும் வாசிக்க..


Job Alert:உதவிப் பேராசிரியர் வேலை; ரூ.2.2 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?


திருவண்ணாமலை: அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள்; மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளு அறிய வாய்ப்பு