செங்கல்பட்டு மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தாம்பரம், அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட மனநலபிரிவிற்கு (District Mental Health Program) Psychiatric Social Worker ஒரு பணியிடம், Data Entry Operator ஒரு பணியிடம் மற்றும் Multipurpose Health Worker ஒரு பணியிடமும், மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு நுண்கதிர்வீச்சாளர் மற்றும் சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு ஒரு Data Entry Operator
பதவி விவரம்
Sl.No |
Name of the post |
Educational Qualification |
Age limit |
Salary |
1 |
Psychiatric Social Worker (One post) |
M.A. Social Work (Medical and Psychiatry) / Master of Social work (Medical and Psychiatry) with six months training at identified institutions |
32 |
Rs.23,800/- |
2 |
Data Entry Operator (Two Post) |
Any Degree / +2 with Computer Knowledge i.e.,Diploma or MS office certificate course. |
32 |
Rs.13,500/-
|
3 |
Multipurpose Health worker (One post) |
8th Standard Pass |
32 |
Rs.8,500/- |
4 |
Radiographer(One post) |
12th pass and CRA from recognized institution |
32 |
Rs.13,300/- |
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
இணை இயக்குநர் நலப்பணிகள், செங்கல்பட்டு மாவட்டம்,
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம்,
முன்றாவது மாடி, D பிளாக், வெண்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் -603 111.