இந்திய அறிவியல் கழகம் பெங்களுர்  (IISCB)  Administrative Assistant பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. IISC அறிவிப்பின்படி மொத்தம் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி குறித்த கூடுதல் விவரம்


இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் மத்திய அரசு வேலை வாய்ப்பு பிரிவின் கீழ் வருகிறது. இந்திய அறிவியல் கழகம் பெங்களூர் பணிகளில் ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


காலி இடங்கள்


இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் Administrative Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Administrative Assistant - 76 


கல்வித்தகுதி


Administrative Assistant பணிக்கு கல்வித்தகுதியானது எதேனும் ஒரு இளங்களை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://iisc.ac.in/wp-content/uploads/2022/12/Notification-Admin-Assistant.pdf


வருமானம்


இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் Administrative Assistant பணிக்கு வருமானம் ஆனது ரூ. 21,700 முதல் 69,100 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://iisc.ac.in/wp-content/uploads/2022/12/Notification-Admin-Assistant.pdf


வயது விவரம்


மேற்கண்ட பணிக்கு வயது வரம்பானது அதிகபட்சமாக 26க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://iisc.ac.in/wp-content/uploads/2022/12/Notification-Admin-Assistant.pdf


விண்ணப்பிக்கும் முறை



  • முதலில் Notices | IISC Recruitment | https://cdn.digialm.com//EForms/configuredHtml/956/80596/Registration.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்க்கப்படும் 

  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


விண்ணப்ப கட்டணம்


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க நபர்கள், விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.450 மற்றும் SC/ST,  PWD, Ex-servicemen, Transgender ஆகியோர் ரூ.50 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 06 கடைசி தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://iisc.ac.in/wp-content/uploads/2022/12/Notification-Admin-Assistant.pdf