காலி பணியிடங்கள்:


மத்திய அரசின் நிறுவனமான ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் PGT computer Science, Librarian Cum Teacher, Lower division clerk ஆகிய 3 பதவிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணிகள் குறித்த விவரங்கள்:


கல்வி தகுதி  : 


1.PGT computer Science: கணிணி மற்றும் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


2.Librarian Cum Teacher: Bachelor degreein library science with minimum 50% from recognised university


3.Lower division clerk : பட்டப்படிப்பில் குறைந்தப்படசம் 55% பெற்றிருக்க வேண்டும்


பணி செய்யும் இடம் : கான்பூர் – உத்தரப் பிரதேசம்


சம்பளம்                        : ரூ. 16, 000 முதல்


வயது                              : 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20-06-2022


அனுபவம்                      : 0- 2 வருடங்கள்


மொத்த காலியிடங்கள்: 03


விண்ணப்ப கட்டணம்:  கட்டணம் இல்லை


விண்ணப்பிக்கும் முறை: 


இணையதள பக்கத்திற்குச் சென்று, அதிகாரபூர்வ அறிவிப்பினை படிக்கவும், பின்னர் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


முகவரி:


The Secretary


H.A.L. Education Society


C/O H.A.L. Vidyalaya,


H.A.L TOWNSHIP, 


G.T ROAD,


KANPUR- 208007.


அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பை தெரிந்து கொள்ள இந்த லிங்கை செய்யவும்:


Microsoft Word - Announcement of vacancy in HAL vidyalaya kanpur (hal-india.co.in)


Also Read: கல்வித் தொலைக்காட்சி சிஇஓ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்; என்னென்ன தகுதிகள்?- முழு விவரம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண