இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமெடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 



பணி குறித்த விவரங்கள்:


பணி: Techinical Asistant, Engineering Asistant


கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ


வயது: 18 வயது முதல் 32 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் -10


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


ஊதியம்: ரூ. 23,000 முதல் 1,05,000


விண்ணப்ப கட்டணம்: ரூ.100


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்IndianOil | The Energy of India | Indian Oil Corporation Ltd. (iocl.com)என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.IndianOil | The Energy of India | Indian Oil Corporation Ltd. (iocl.com)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 


-----------------------


மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:


TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?


தலைமைச் செயலகத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அக்டோபர் 12-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியின் பெயர்


தமிழ்நாடு சட்டமன்ற செயலக சேவை- ஆங்கில செய்தியாளர்
தமிழ்நாடு சட்டமன்ற செயலக சேவை- தமிழ் செய்தியாளர்


காலி இடங்கள்:


ஆங்கில செய்தியாளர் - 6
தமிழ் செய்தியாளர் - 3


தேர்வு தேதி
டிசம்பர் 21ஆம் தேதி


முதல் தாள் - காலை 9.30 மணி முதல் 11 மணி வரை
இரண்டாம் தாள் - மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை


ஊதிய விவரம்


ரூ.56,100 – ரூ.2,05,700 வரை


இதற்கு அக்டோபர் 12-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/english/REPORTER%20ENGLISH.pdf