சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம் 


Junior Research Fellow (JRF)


திட்ட விவரம்


” Low surface area carbon composite anodes for all-solid-state Li-ion battery systems” - என்ற திட்டத்தின் கீழ் பணிபுரிய வேண்டும். 


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல் துறையில்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


இது இரண்டு ஆண்டுகாலம் மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சி ஆகும். 


ஊதியம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.31,000 வழங்கப்படுகிறது. (INR 31000/- +  HRA)


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை அஞசல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் “JRF/” என்று தலைப்பிட்டு இருக்க வேண்டும்.


மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி - 


 recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - 


OFFICE OF INDUSTRIAL CONSULTANCY AND SPONSORED RESEARCH
INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
CHENNAI –



விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.01.2024


கூடுதல் விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Research%20Fellow%20-%20Advt%20222.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


டி.என்.பி.எல். வேலைவாய்ப்பு


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலை வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தரிந்துகொள்ளலாம்.


டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான  தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10 (2023)ஆம் தேதி கடைசி ஆகும். 


பணி விவரம்


துணை மேலாளர் 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க  B.E. / B.Tech சிவில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


குறைந்தது 26 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


விண்ணப்பதாரர்கள் 46 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


பணி இடம்


கரூர்


ஊதிய விவரம்


இந்தபொ பணிக்கு மாத ஊதியமாக ரூ.2.39 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


 www.tnpl.com/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சுய விவர குறிப்பு வடிவத்தின்படி அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 10/01/2023


அஞ்சல் முகவரி:


GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, 
KARUR DISTRICT, TAMIL NADU. 


https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/12/TNPL_DGM-Civil-Advt-27122023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.