✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

செல்வகுமார்   |  07 Jul 2024 08:02 PM (IST)

Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியில் பல்வேறு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் வங்கி,

Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியில் சுமார் 30  பதவிகளுக்கான 102 பணியிடங்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு, யார் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

பதவிகள்: 

Deputy Vice President , Assistant Vice President , Deputy Vice President, Software Testing Deputy Vice President  Vendor Management Deputy Vice President- Project Management, Deputy Vice President – DC / DR Operations, Deputy Vice President - Asset & Patch Management, Assistant Vice President - Data Centre Operations, Assistant Vice President - API Operations, Assistant Vice President - Network Operations, Assistant Vice President – DBA, Assistant Vice President - Information Security OperationsAssociate Manager-Senior Officer- Data Centre Operations, Associate Manager-Senior Officer- Network Operations, Associate Manager-Senior Officer - API operations, Deputy Vice President - MSME Relationship

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 102 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், சமூக பிரிவு அடிப்படையில் காலிப் பணியிடங்களானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது: 

குறைந்தபட்சம் 25 முதல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப வயது மாற்றம் செய்யப்படுகிறது. ஆகையால், எந்த பதவிக்கு எந்த பதவி என்பது குறித்து  தெளிவாக தெரிந்து கொள்ள , அதிகாரபூர்வ அறிக்கையை பார்க்கவும். 

கல்வித்தகுதி:

கல்வித் தகுதியானது, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப கல்வித் தகுதியானது மாறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜூலை 17 ஆம் தேதியாகும், ஆகையால் உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

Rs. 175/- (inclusive of GST) for SC/ST/PwBD candidates

Rs. 1000 /- (inclusive of GST) for all others.

விண்ணப்பிக்கும் முறை:

www.indianbank.in என்ற வலை பக்கத்திற்குச் செல்லவும்

அதையடுத்து, careers page என்பதை கிளிக் செய்யவும்

பின்னர் Engagement of Specialists on Contractual Basis - 2024 என்பதை கிளிக் செய்து  விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள். 

விண்ணப்பித்தலில் ஏதேனும் சந்தேகம், கூடுதல் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு www.indianbank.in  என்ற வலைப்பக்கத்திற்குச் செல்லவும். 

Also Read: TANGEDCO-வில் 500 காலி பணியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Published at: 07 Jul 2024 08:02 PM (IST)
Tags: Bank RECRUITMENT Indian bank 2024
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் அதிகாரி பணி: விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.