சென்னை கிண்டியில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு  வெளியாகியுள்ளது. 


தேசிய சிறு தொழில்கள் கழகம், சென்னையிலுள்ள கிண்டி பகுதியில், இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை அறிவித்துள்ளது.


பயிற்சிகள் விவரம்:


Software Analysis - 6 வாரங்கள்


Telecom Terminal Equipment Application Developer- 6 வாரங்கள்


Product Design Engineer-10 வாரங்கள்


Total Design Engineer-10 வாரங்கள்


குறிப்பு:





  • பயிற்சிகளுக்கு, நாளை முதல் சேர்க்கை தொடங்குகிறது

  • மேலும் இப்பயிற்சிக்கான கட்டணம் இலவசம்

  • இப்பயிற்சியிற்சிக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும் .

  • விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக் குறிப்பு, வயது, கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்து நேரில் வர வேண்டும்


மேலும் விவரங்களுக்கு 7305375041/ 044- 22252335 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


அல்லது இந்த முகவரியை தொடர்பு கொள்ளலாம்.


No:B_24,NSIC-STP Complex Ekkatuthaangal,


100 Feet Road,SIDCO Industrial Estate,


Guindy,Chennai,Tamil Nadu-60003 என்ற முகவரிக்குச் சென்று தகவல்களை பெற்று கொள்ளலாம்.