கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு  உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: Pscychologist, Data entry operator, social worker உள்ளிட்ட பல்வேறு பணிகள். மேலும் பணிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைன் பார்க்கவும்


பணிகளின் எண்ணிக்கை: 15


கல்வித்தகுதி: 8ம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. கல்வி தகுதி குறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.Tamil Nadu Government Portal (tn.gov.in)




சம்பளம்: பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது


விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-27


விண்ணப்பிக்கும் முறை : அஞ்சள் வழியாக


அஞ்சள் முகவரி:


முதல்வர்,


கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை


கோவை -18






விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் Tamil Nadu Government Portal (tn.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்

  • விண்ணப்பத்தை ஆகஸ்ட் 28-க்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்

  • Welcome to the Website of COIMBATORE MEDICAL COLLEGE (cmccbe.ac.in) இதர தகவல்களான பணி குறித்த ஊதியம், கல்வித்தகுதி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள, தமிழ்நாடு அரசு மற்றும் கோவை மருத்துவக்கல்லூரி இணையதளத்தை பார்க்கவும்