மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை


மத்திய அரசின் CSIR-ன் கீழ் செயல்படும் மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில், டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதி மற்றும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த பணியிடங்கள் – 70


பணி மற்றும் காலியிடங்கள் :


1.பணி - Technician


 காலியிடங்கள்- 32


தகுதி - 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்புடன் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


2.பணி – Technical Assistant


காலியிடங்கள் – 38


தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


ஊதியம்: ரூ. 19,900 – 1,12,400


வயது வரம்பு – மே-31க்குள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு  மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை: https://career.cgcri.res.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர், அதனை பிரதி (print) எடுத்து, அதை தெரிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


அஞ்சல் முகவரி: The controller of Administration, CSIR- central Glass & Ceramic Research Institute, 196, Raja S.C. Mullick Road , Kolkata,700 032.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, பெண்கள், எஸ்.சி, எஸ்.டி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-05-22


மேலும் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: Advt. Gr.III and Gr.II.pdf (cgcri.res.in)


Also Read: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு 2022: ராணுவத்தில் சேர வேண்டுமா..? 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!


Also Read:பழனி கோவிலில் அறநிலையத்துறை பணிகள்..விண்ணப்பிப்பவர்கள் கவனத்துக்கு..


சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண