கோயம்புத்தூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் (CENTRAL INSTITUTE FOR COTTON RESEARCH) உள்ள வேலைவாய்ப்பிற்கு வரும் 21-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். 

பணி விவரம்:

Senior Research Fellow 

Young Professional - I

கல்வித் தகுதி:

சீனியர் பணியிடத்திற்கு M.sc. Agricultural Entomology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

கோயம்புத்தூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் தரவுகளை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். 

Young Professional பணிக்கு B.Sc. Agriculture / Botany/ Zoology உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

Senior Research Fellow - ரூ.31,000

Young Professional - I - ரூ.25,000

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 

நேர்காணல் நடைபெறும் நாள்- 21.09.2023 காலை 9.30 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 

நேர்காணல் நடைபெறும் இடம் -

Indian Council of Agricultural Research)Regional Station,

Coimbatore-641 003