உதவி செயலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை சி.பி.எஸ்.இ. (The Central Board of Secondary Education (CBSE) ) வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


உதவி செயலாளர்- நிர்வாகம் (Assistant Secretary (Administration)) Pay Level-10 


உதவி செயலாளர்- கல்வி (Assistant Secretary (Academics) - Pay Level 10)


உதவி செயலாளர் திறன் கல்வி (Assistant Secretary (Skill Education) Pay Level-10 )


உதவி செயலாளார் ட்ரெயினிங் (Assistant Secretary (Training) with Pay Level-10)


அக்கவுண்ட்ஸ் அதிகாரி (Accounts Officer Pay Level-10 )


ஜூனியர் பொறியாளர் (Junior Engineer  Pay Level-6)


ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி (Junior Translation Officer  Pay Level-6 )


கணக்காளர் (Accountant  Pay Level-4)


ஜூனியர் அக்கவுடண்ட் (Junior Accountant Pay Level-2)


விண்ணப்பிப்பது எப்படி?


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வயது வரம்பு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து முழு விவரங்கள் விரைவில் https://www.cbse.gov.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.


விண்ணப்பம் தொடங்கும் நாள் - 12.03.2024


விண்ணப்பிக்க கடைசி நாள் - 11.04.2024