கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் Centre for University and Industry Collaboration (CUIC) இணைந்து Tata Electronics Private Limited-ல்  இளங்கலை Manufacturing Science துறையில் கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணிவிவரம்


கெளரவ விரிவுரையாளர்


கல்வித் தகுதி:


தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,  Electronics and Instrumentation / Electronics / Electronics & Communication, ஆகிய துறைகளில் முதுகலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பிரிவுகளில் முதுகலை பட்டத்துடன் NET /SLET   தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பணி அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு bucuic2020@buc.edu.in - என்ற இ-மெயில் முகவரிக்கு சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும். அதோடு, நேர்காணல் நடைபெறும் நாளில் பங்கேற்க வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் இடம்:


BU-CUIC Hall


Bharathiar University,


Coimbatore 641046


தொடர்புக்கு- +91-95971 74445


நேர்காணல் நடைபேறும் தேதி - 01.08.2023


https://docs.google.com/document/d/1a_ZyXjx9hp8hzaqD96BUYd913uLZXQyM/edit- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.


கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.




மேலும் வாசிக்க..


Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!


30 Years Of Shankar : பிரம்மாண்டங்களின் காதலன்.. சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஷங்கர்