அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

 Research Associate

பணியிடம்:

Madras Institute of Technology Campus  

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E / M.Tech Mechanical / Automobile படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊக்கத் தொகை: இதற்கு மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படும். 

பணி காலம்:

மூன்றாண்டுகள் 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 31.07.2023 -ன் படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை?

நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director, CEAT, Department of Automobile Engineering,Madras Institute of Technology, Anna University, Chromepet, Chennai – 600 044 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/CEAT_Research_Associate.pdf   - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.09.2023

******

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Professional Assitant

பணியிடம்:

Madras Institute of Technology Campus  

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E / M.Tech படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  நாள் ஒன்றுக்கு ரூ.821 ஊதியமாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை?

நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Dean, Madras Institute of Technology Campus,Anna University, Chromepet,Chennai-600 044. 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/SCoE%20recruitment.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.09.2023