சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி:

Proffesionala Assistant – I

காலிப்பணியிடங்கள் – 2

ஊதியம் – நாள் ஒன்றுக்கு ரூ. 821

கல்வித்தகுதி: பொறியியல் துறையில், ஏதாவது பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Proffesionala Assistant – II

காலிப்பணியிடங்கள் – 2

ஊதியம் – நாள் ஒன்றுக்கு ரூ. 771

கல்வித்தகுதி: MCA,Msc MBA, MA

Peon

காலிப்பணியிடங்கள் – 3

ஊதியம் – நாள் ஒன்றுக்கு ரூ. 424

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Clerical Assistant

காலிப்பணியிடங்கள் – 2

ஊதியம் – நாள் ஒன்றுக்கு ரூ. 486

கல்வித்தகுதி: டிகிரி படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சள் வழியாக

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி -6 , 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Chirman, Anna University Sports Board, Anna university, Chennai - 25

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதலில்  Anna University, Chennai என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • பின்னர், விண்ணப்ப அறிக்கையை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். 
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் ( The Chirman, Anna University Sports Board, Anna university, Chennai – 25 ).

விண்ணப்பமானது, கடைசி தேதியான பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும்.https://annauniv.edu/

Also Read: இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் மோகன்