இந்திய விமான நிலையங்களில் உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (01.04.2024)


பணி குறித்த கூடுதல் விவரங்கள்



  • ஜூனியர் உதவியாளர்  (Architecture)  - 03

  • ஜூனியர் உதவியாளர் (Engineering‐ Civil) - 90

  • ஜூனியர் உதவியாளர் (Engineering‐ Electrical)  - 106

  • ஜூனியர் உதவியாளர் (Electronics)  - 278

  • ஜூனியர் உதவியாளர் (Information  Technology) - 13


மொத்த பணியிடங்கள் - 490


கல்வித்தகுதி: 



  • ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு 10 வது / 12-வது தேர்ச்சியுடன் மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி. துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் தேர்ச்சி வேண்டும்.

  • Architecture பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.  https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf


வயது வரம்பு


01.05.2024-ன் அடிப்படையில் அதிகபட்ச வயது 27-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


AAI விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.aai.aero/en/recruitment/release/307779 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை: -


https://www.aai.aero/en/recruitment/release/307779 - இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் https://www.aai.aero/en/careers/recruitment- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • பின்னர் ’Careers’ என்பதை கிளிக் செய்யவும்.

  • புதிதாக தோன்றும் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். 

  • பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தில், கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளீடு செய்யவும். 

  • விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 

  • பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

  • பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024




இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.