மதுரை மாவட்டத்தில் இன்று நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91042-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89802-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236 இருக்கிறது. இந்நிலையில் இன்று 4 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56834-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒருவர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56280-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554 -ஆக இருக்கிறது. இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50602-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50069-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533-ஆக இருக்கிறது. இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37478-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36813-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நோய் தொற்று எண்ணிக்கை புதிதாக இல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64964-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 64512ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 448 இருக்கிறது. இந்நிலையில் 2 பேர் கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.