தமிழ்நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 2,537 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை  2,671 ஆக இருந்த நிலையில்,  இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,537 ஆக குறைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 804 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றய பாதிப்பு 844 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  தொற்றிலிருந்து குணமாக தற்போது 18,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம்,






மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம், 














தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,






சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,






 


இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,