தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்த வந்த நிலையில் இன்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
நேற்றய பாதிப்பு, 2,283 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,312 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் அதிகபட்சமாக 618பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பினால் சிகிச்சையில் இருந்த 71 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்,
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம்,
இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,