TNCoronaUpdate; தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு நேற்றைவிட குறைந்துள்ளது. நேற்று 2,142ஆக இருந்த நிலையில், இன்று 2,116ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 528 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 16,702 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்றைக்கு தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2,243 என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,
சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,
தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம்,
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்