தமிழ்நாட்டில், இன்று புதிதாக 1827பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறிவோர் எண்ணிக்கை 8970லிருந்து 10,033 ஆக உயர்ந்துள்ளது. 764 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுள்ளார். சென்னையில் மட்டும் 771 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒருபுறம் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்று கொரோனாவால் உயிரிழப்பு என்பது இல்லை என்பது மட்டும் ஆறுதல் அளிக்கும் தகவலாக இருக்கிறது.
இன்றைய பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்,
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு,
சென்னையில் கண்டறியப்பட்ட தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை,
தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள் பற்றிய தகவல்