கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இன்று,1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 1,472 ல் இருந்து 1,461 ஆக குறைந்துள்ளது. அதேப்போல், கடந்த 24 மணிநேரத்தில் 697 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


இருப்பினும் இன்று புதிதாக யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை சார்பாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,458 லிருந்து 8,222 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே இயல்பு வாழ்க்கை பாதிப்படையுமா என  அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 


தமிழ்நாடு கொரோனா நிலவரம் : 





மாவட்ட வாரியான பாதிப்பு குறித்த தகவலில் சென்னையில் மட்டும் 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 






மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 


 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண