தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 இல் இருந்து 1,252 ஆக குறைந்துள்ளது. 83,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,252 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 285 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:
தேதி வாரியான கொரோனா நிலவரம் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்