TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று 775 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1,067 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 147 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்திலும் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் உயிர் இழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Corona Update: குறையுது பாதிப்பு.. ஆனாலும் கவனம் தேவை - இன்றைய கொரோனா நிலவரம்!
த. மோகன்ராஜ் மணிவேலன் | 13 Aug 2022 09:36 PM (IST)
TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று 775 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1,067 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம்