TNCoronaUpdates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,093 பேருக்கு கொரோனா தொற்று  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றய பாதிப்பு 2,116 ஆக இருந்த நிலையில் இன்று 2,093ஆக குறைந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இன்று தொற்று பாதிப்பிலிருந்து 2,290 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் அதிகமாக சென்னையில் மட்டும், 516 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 


மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம், 










தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,






சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,






தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,