TN Corona Update : அப்பாடா.. தமிழ்நாட்டில் குறையும் கொரோனா தொற்று பாதிப்பு.. இன்றைய நிலவரம் என்ன?

TNCoronauUpdates; தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 2,033 பேருக்கு கொரோனா தொற்று பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஒருவர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Continues below advertisement

TNCoronauUpdates; தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 2,033 பேருக்கு கொரோனா தொற்று பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஒருவர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த 2,383 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சென்னையில் இன்று தொற்று பாதிப்பு 466 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் 500க்கும் குறைவாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்றைக்கு 35,670 பேருக்கு தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம், 

தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,

 

சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,

தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,

Continues below advertisement
Sponsored Links by Taboola