TNCoronaUpdate: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,903 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,219பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


தொற்று பாதிப்பால் இன்று புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஒத்துழைப்பால் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக முன்களப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


 


தமிழ்நாட்டில் 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு விபரம் மற்றும் இன்றைய பெருந்தொற்று பற்றிய முழு விபரம்,






மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம், 














தமிழ்நாட்டில் இன்று தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள்,






 


சென்னையில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்,