TN Corona Updates: தமிழ்நாட்டில், இன்று புதிதாக 1359 பேருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கொரோனா தொற்றால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இன்று,1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 616 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று 1,063 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,359 கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்படத்தொடங்கியுள்ளது. தற்போது
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டின் இன்றைய மொத்த பாதிப்பு 1,359 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டின் இன்றைய மொத்த பாதிப்பு மாவட்ட வாரியாக, சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் இன்றைக்கு தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 621 பேர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )