தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3000க்கும் கீழ் குறைந்துள்ளது. 1,02,916 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,296 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement


 






சென்னையில் ஏற்கனவே 546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 461 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,915 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 7 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 


சென்னை கொரோனா நிலவரம் : 






மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண