தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்துள்ளது. அதாவது ஒரேநாளில் 5,104 பேரிலிருந்து 4,519 பேராக குறைந்துள்ளது. 1,15,98 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 792 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


கொரோனாவால் மேலும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,809 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,05,892ல் இருந்து 90,137 ஆக குறைந்துள்ளது.


 






அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள் :






மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண